மேலும் செய்திகள்
பஸ் மோதி அக்கா கண் முன் தங்கை பலி
12 hour(s) ago
ஆளில்லா வீடு தீப்பற்றி எரிந்து நாசம்
12 hour(s) ago
1,958 கிலோ ‘குட்கா’ பறிமுதல்
14 hour(s) ago
அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் இளநிலைக் கல்லுாரியில், மாணவர்களுக்கு இடையேயான விவாத மேடை போட்டி நடந்தது. இதில், இடமிருந்து வலம்: பள்ளி முதல்வர் சாரதா ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர் கீர்த்தனா சீதாராமன், எஸ்.பி.ஓ.ஏ., கல்வி அறக்கட்டளை பொருளாளர் பிரகாஷ், இணை பொருளாளர் விமலாதேவி மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் பிரியா சந்திரபிரகாஷ். இடம்: அண்ணா நகர்.
12 hour(s) ago
12 hour(s) ago
14 hour(s) ago