உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டம் வினாடி - வினா

பட்டம் வினாடி - வினா

'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 'சேவரிட்' நிறுவனம் ஆகியவை இணைந்து பட்டம் வினாடி - வினா 2023-24 போட்டியை நடத்துகின்றன. இதில் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற மேற்கு மாம்பலம் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருடன் இடமிருந்து வலம்: ஆசிரியர் பெருமாள் மற்றும் பள்ளி தாளாளர் கிரிஜா சேஷாத்ரி. இடம்: மேற்கு மாம்பலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி