உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேம்பாலத்தில் கொட்டிய டீசல்

மேம்பாலத்தில் கொட்டிய டீசல்

வியாசர்பாடி,வியாசர்பாடி மேம்பாலத்தில் நேற்று, டீசல் லாரி ஒன்று சென்றது. அப்போது திடீரென, அந்த லாரியில் இருந்து டீசல் கொட்டியது.சாலை முழுதும் டீசல் பரவியதால், அவ்வழியாக 'பைக்'குகளில் வந்தவர்கள், வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கினர்.தொடர்ந்து 10க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே வழுக்கி விழுந்தனர்.இதில், சிலருக்கு சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், டீசல் மீது மணலை கொட்டி, விபத்து ஏற்படுவதை தடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை