மேலும் செய்திகள்
'ஏசி' மெக்கானிக் கொலை நண்பர்கள் 2 பேர் கைது
13-Jan-2025
பரங்கிமலை:செயின்ட் தாமஸ் மவுன்ட், கன்னியர்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து; தி.மு.க., மாவட்ட பிரதிநிதி. இவரது மகன் கதிரவன், 34. இவர், கடந்த 15ம் தேதி நள்ளிரவு, மணப்பாக்கத்தில் இருந்து மவுன்ட் நோக்கி, டி.வி.எஸ்., ஜுபிட்டர் ஸ்கூட்டரில் வேகமாக சென்றார்.நந்தம்பாக்கம், வர்த்தக நிறுவனம் எதிரே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டர் விபத்திற்குள்ளானது. இதில், படுகாயமடைந்த கதிரவன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு நேற்று இறந்தார். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Jan-2025