உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., வாக்கு சேகரிப்பு

தி.மு.க., வாக்கு சேகரிப்பு

தென் சென்னை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தமிழச்சியை ஆதரித்து, சோழிங்கநல்லூர் மண்டல குழு தலைவரும், தி.மு.க., பகுதி செயலருமான வி.இ.மதியழகன், 192வது வார்டில், தி.மு.க., பகுதி, வட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் வீடு வீடாக பிரசாரம் செய்தார். இடம்: நீலாங்கரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்