உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் நிலையத்தில் முதியவர் மரணம்

ரயில் நிலையத்தில் முதியவர் மரணம்

கிண்டி, குரோம்பேட்டை அடுத்த, அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 60. தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்தார்.நேற்று, கிண்டி ரயில் நிலைய இருக்கையில் அமர்ந்திருந்தார். திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் வந்து, முதலுதவி செய்தனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி பலியானார். மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை