உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்

சென்னை,சென்னை, தி.நகர் மற்றும் வியாசர்பாடியில் நாளை, 9ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன. தி.நகர் - செயற்பொறியாளர் அலுவலகம், 110/ 33 கிலோ வோல்ட் வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலைய வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை - 34 வியாசர்பாடி - செயற்பொறியாளர் அலுவலகம், 110/ 33 கி.வோ., துணைமின் நிலைய வளாகம், ராமலிங்கர் கோவில் எதிரில், வியாசர்பாடி, சென்னை - 39.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை