மேலும் செய்திகள்
செஞ்சிலுவை சங்கத்திற்கு 20 பேர் போட்டியின்றி தேர்வு
5 minutes ago
பிப்., முதல் வாரம் வள்ளலார் மாநாடு
6 minutes ago
உண்ணாவிரதம்: 6வது பெண் துாய்மை பணியாளர்கள் அட்மிட்
11 minutes ago
சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள, ஸ்கிசோர்ப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையான, 'ஸ்கார்ப்' அலுவலகத்தில், மனநல குறைபாடு உள்ளவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் பங்கேற்று, தகுதிக்கேற்ப ஆட்களை தேர்வு செய்தன. இந்த முகாமில், 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், 31 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து, அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், 'மன நல பாதிப்புக்கு உள்ளானவர்களை புறக்கணிக்கக் கூடாது. அவர்களும் இயல்பான வாழ்க்கை வாழ தகுதியானவர்கள். அந்த அடிப்படையில் வே லைவாய்ப்பு தரப்பட்டுள்ளது' என்றனர்.
5 minutes ago
6 minutes ago
11 minutes ago