உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (28.12.2024) சென்னை

இன்று இனிதாக (28.12.2024) சென்னை

-- ஆன்மிகம் -

அய்யப்பன் கூடம்* அய்யப்ப பூஜை - மாலை 6:00 மணி. இடம்: 10/1, வடக்கு மாடவீதி, நுங்கம்பாக்கம்.வரசித்தி விநாயகர் கோவில்* தனுர்மாத அபிஷேகம் - காலை 7:00 மணி. சிறப்பு பூஜை - மாலை 6:00 மணி. இடம்: வேளச்சேரி.மகா பெரியவா சரணாலயம்*மகா பெரியவாளுக்கு ஆராதனை மகோற்சவம் - காலை 7:00 மணி முதல். அலங்கார தேர் வீதியுலா - மாலை 6:30 மணி. இடம்: கண்ணன் நகர், நங்கநல்லுார்.காரணீஸ்வரர் கோவில்*கற்பக லட்சுமி வழங்கும் திருமுருகாற்றுப்படை நிகழ்ச்சி - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்*சந்தன காப்பு அலங்காரம் - மாலை 4:00 மணி. உற்சவர் வீதியுலா - மாலை 4:30 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.செல்வ விநாயகர் கோவில்* புலவர் அரங்கராசனின் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி: - மாலை 6:00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.சீனிவாச பெருமாள் கோவில்* கவுதம் பட்டாச்சாரியாரின் சாற்றுமறை - காலை 5:30 மணி. சுவாதி- வழங்கும் திருப்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.ஆதிபுரீஸ்வரர் கோவில்*தனுர் மாத பூஜை - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.- பொது -பரத நாட்டிய நிகழ்ச்சி* குரு மைசூர் நாகராஜ் மாணவர்களின் பரத நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: பஞ்சமி வாராகி அறச்சபை, எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி