உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக ( 26.09.2024)

இன்று இனிதாக ( 26.09.2024)

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்ராமர் சின்ன மாடவீதி புறப்பாடு - மாலை 5:30 மணி. ராமர், முதலியாண்டான், குலசேகரன், எம்பார் சுவாமிகள் ஆஸ்தானம் - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில்பாபாவுக்கு பால் அபிஷகம், ஆரத்தி - காலை 8:00, முற்பகல் 11:00 மணி. மாலை 6:00, இரவு 8:00 மணி. இடம்: மீனாட்சி நகர், பள்ளிக்கரணை. தீபம் அறக்கட்டளைவள்ளலார் வழிபாடு. அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி. இடம்: நித்ய தர்மசாலை, வேளச்சேரி. ஆதிபுரீஸ்வரர் கோவில்மண்டல பூஜை, அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை. அங்காள பரமேஸ்வரி கோவில்அபிஷேகம், பூஜை - காலை 6:00 மணி. இடம்: முத்தியால்பேட்டை. பஞ்சமுக கணபதி கோவில்மண்டல பூஜை - காலை 6:30 மணி முதல். இடம்: காமகோடி நகர், நாராயணபுரம், பள்ளிக்கரணை.பொது கொலு கண்காட்சிநவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, கொலு பொம்மை கண்காட்சி - காலை 10:00 மணி முதல். இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை. சுற்றுலா பொருட்காட்சிதுபாய் குளோபல் வில்லேஜ் - மாலை 3:00 மணி முதல். இடம்: தீவுத்திடல். இலவச பிராண சிகிச்சை முகாம்உடல், மனம் சார்ந்த நோய்களுக்கு மருந்தின்றி சிகிச்சை - பிற்பகல் 2:00 மணி முதல். இடம்: ராஜ்பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம், தொடர்புக்கு: 98844 52258.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை