உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கோயம்பேடு வியாபாரிகள் நாற்று நட்டு போராட்டம்

 கோயம்பேடு வியாபாரிகள் நாற்று நட்டு போராட்டம்

கோயம்பேடு: மெட்ரோ ரயில் பணிக்காக, கோயம்பேடு சந்தை நான்கு, ஐந்தாவது நுழைவாயில் இடிக்கப்பட்டது. ஆறு மாதங்களாக கேட் இல்லாமல், சந்தை செயல்பட்டு வருகிறது. சந்தைக்குள் அதிகமாக மாடுகள் வருவதுடன், கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்களும் நடந்து வருகின்றன. குற்றங்களை தடுக்கவும், நுழைவாயில் அமைக்கவும் கூறி, வியாபாரிகள் நேற்று, கேட் அமைக்க வேண்டிய இடத்தில் புதினா மற்றும் கொத்தமல்லி கட்டுகளை நாற்று நட்டு, நுாதனமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை