உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாநில கால்பந்து போட்டி மதுரை அணி சாம்பியன்

 மாநில கால்பந்து போட்டி மதுரை அணி சாம்பியன்

டாக்டர் சேவியர் பிரிட்டோ குழுமம், சென்னை மற்றும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், திண்டுக்கல்லில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான மாநில கால்பந்தில் மதுரை மாவட்ட அமெரிக்கன் பள்ளி அணி சாம்பியன் கோப்பையை வென்றது. அந்த அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், கோவை பயோனிர் மில்ஸ் பள்ளி அணியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !