உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ பணிகள்துவக்கம்

மெட்ரோ பணிகள்துவக்கம்

மெட்ரோ பணிகள்துவக்கம் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கி.மீ., துாரம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேத்துப்பட்டு முதல் ஸ்டெர்லிங் ரோடு வரையிலான சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளது. ஸ்டெர்லிங் ரோடு சந்திப்பில், பூமியில் இருந்து 16 மீட்டர் ஆழத்தில், 150 மீட்டர் நீளத்திற்கு, 19 மீட்டர் அகலத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது. இதற்கான, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை