உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பரங்கிமலை, சோமங்கலத்தில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம்

 பரங்கிமலை, சோமங்கலத்தில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம்

ஆலந்துார்: பரங்கிமலை, மவுன்ட் - -பூந்தமல்லி சாலையிலும், சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், 3 கோடி ரூபாயில் சிறு விளையாட்டு அரங்கம் கட்ட முடிவானது. தலைமைச் செயலகத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். பரங்கிமலையில் அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்று, கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை