உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தவறாக வழிகாட்டிய அறிவிப்பு பலகை மாற்றம்

தவறாக வழிகாட்டிய அறிவிப்பு பலகை மாற்றம்

சென்னை, நம் நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தவறான குறியீட்டுடன் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை, போக்குவரத்து போலீசார் மாற்றி அமைத்துள்ளனர்.சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே போக்குவரத்து போலீசார், தவறான குறியீட்டுடன் கூடிய அறிவிப்பு பலகை அமைத்து இருந்தனர்.இது வாகன ஓட்டிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து நம் நாளிதழில், படத்துடன் கூடிய செய்தி வெளியானது.அதைத்தொடர்ந்து தற்போது, தவறான குறியீட்டுடன் கூடிய அறிவிப்பு பலகையை, போக்குவரத்து போலீசார் மாற்றி, சரியாக அமைத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை