மேலும் செய்திகள்
2 ரயில்களின் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம்
1 hour(s) ago
வீடுகள் விற்பனை 18 சதவீதம் உயர்வு
1 hour(s) ago
மதி உணவு திருவிழாவில் ரூ.2.56 கோடிக்கு விற்பனை
1 hour(s) ago
இன்று இனிதாக
1 hour(s) ago
இன்று கச்சேரி
1 hour(s) ago
சென்னை: திருவான்மியூர், ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் அரங்கில், ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜன., 1ம் தேதி, ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமி நடத்தும், கல்பதரு தின மஹாமந்திர கூட்டுப் பிரார்த்தனை நடக்க உள்ளது. மாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை நடக்கும் இந்த மஹாமந்திர கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வை, ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமி முன்னின்று நடத்துகிறார். இறைவன் பெயரில் அனைவரும் ஒன்று கூட, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago