உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை - போடி ரயிலை தினமும் இயக்க கோரி மனு

சென்னை - போடி ரயிலை தினமும் இயக்க கோரி மனு

சென்னை,அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பின் தென்மண்டல செயலர் சுந்தர், இணை செயலர் சத்தியபாலன் ஆகியோர் நேற்று, தெற்கு ரயில்வே தலைமை அலுவலக அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர். மனுவில், 'சென்னை சென்ட்ரல் - போடிக்கு வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் விரைவு ரயிலை தினமும் இயக்க வேண்டும். மும்பை - மதுரை இடையே இயக்கப்படும் வாரந்திர விரைவு ரயிலை, துாத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !