உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  காவலர் பயிற்சி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 காவலர் பயிற்சி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வேலுார் காவலர் பயிற்சி பள்ளியில், 1988ம் ஆண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் ஒன்றுகூடும் 38ம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லட்சுமி நரசிம்மன் மற்றும் ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் பயிற்சி பெற்ற அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர். இடம்: கிருஷ்ணகாரணை, இ.சி.ஆர்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !