மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் பதுக்கிய பெண் கைது
23 hour(s) ago
குன்றத்துாரில் வாலிபரை வெட்டிய 6 பேர் கைது
03-Oct-2025
சில வரி செய்திகள்
03-Oct-2025
ருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது
03-Oct-2025
சென்னை மாதாந்திர 'பஸ் பாஸ்' வரும் 23ம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகர போக்குவரத்து கழகத்தில், மாதந்தோறும் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை, மாணவர்கள் சலுகை பயண அட்டை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையொட்டி, இன்று முதல் 17ம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக, வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
23 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025