உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிருபர் இல்ல திருமண விழா

நிருபர் இல்ல திருமண விழா

நிருபர் இல்ல திருமண விழா 'தினமலர்' நாளிதழில் நிருபராக பணியாற்றிய ஜமால்மொய்தீனின் இரண்டாவது மகன் திருமணம், நேற்று நடந்தது. இதில், இடமிருந்து: ஜமால் மொய்தீன், மணமகன் அண்ணி ஜெரின் சுல்தானா, அண்ணன் ஆஷிக் ரஹ்மான், மணமக்கள் அப்பாஸ் ரஹ்மான் - மும்தாஜ், மணமகளின் தாய் சகீனா, பாட்டி ஆயிஷாபீ. இடம்: செங்குன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !