உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தி முனையில் வழிப்பறி ரவுடிகள் கைது

கத்தி முனையில் வழிப்பறி ரவுடிகள் கைது

ஏழுகிணறு, சென்னை, கொண்டித்தோப்பு, முதல் தெருவை சேர்ந்தவர் நிர்மல்குமார், 22. இவர் கடந்த 1ம் தேதி இரவு, மின்ட் தெரு, டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார்.அப்போது அவ்வழியில் நின்றிருந்த மர்ம கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, நிர்மல்குமாரிடம் இருந்து 500 ரூபாயை பறித்து சென்றனர்.புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ், 22, வியாசர்பாடியை சேர்ந்த கோபிநாத், 23 ஆகிய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை