மேலும் செய்திகள்
2 ரயில்களின் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம்
1 hour(s) ago
வீடுகள் விற்பனை 18 சதவீதம் உயர்வு
1 hour(s) ago
திருவான்மியூரில் புத்தாண்டு கூட்டு பிரார்த்தனை
1 hour(s) ago
இன்று இனிதாக
1 hour(s) ago
இன்று கச்சேரி
1 hour(s) ago
சென்னை: தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பெசன்ட் நகரில் எட்டு நாட்கள் நடந்த 'மதி' உணவுத் திரு விழாவில், 2.56 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் 'மதி' உணவுத் திருவிழா, பெசன்ட் நகரில் கடந்த 21ம் தேதி துவங்கியது. இதில், கொங்கு மட்டன் பிரியாணியில் துவங்கி, பால்சுறா புட்டு, கறி தோசை, கல் தோசை என, பல்வேறு வகை உணவுகள் விற்கப்பட்டன. 28ம் தேதி வரை நடந்த உணவுத் திருவிழாவை, 4.5 லட்சம் பேர் பார்வையிட்டு, 2.56 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்களை வாங்கியும், சுவைத்தும் உள்ளனர். நிறைவு விழாவில், சிறப்பாக செயல்பட்ட மகளிர் திட்ட அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர், பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார மைய பொறுப்பாளர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago