உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளியின் 30ம் ஆண்டு விழா

பள்ளியின் 30ம் ஆண்டு விழா

பள்ளியின் 30ம் ஆண்டு விழா தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீநடேசன் வித்யாசாலா பள்ளியின் 30ம் ஆண்டு விழாவில், பாங்க் ஆப் பரோடா வங்கி முதுநிலை மேலாளர் எஸ்.ராஜ் தீபக், கல்வியாளர் வி.சீதாலட்சுமிக்கு, 'நல்லோர் விருது' வழங்கி கவுரவித்தார். உடன், பள்ளி முதல்வர் ஆனந்தி மணி, நிறுவன தலைவர் ந.ராமசுப்ரமணியன், தலைமை முதல்வர் காயத்ரி ராமச்சந்திரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை