உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி திருடன் சிக்கினான்

வழிப்பறி திருடன் சிக்கினான்

வழிப்பறி திருடன் சிக்கினான் அரும்பாக்கம்: அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ், 31; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் மாலை ஆட்டோவில், அரும்பாக்கம், அசோகா நகர் மேற்கு பகுதியில் சென்றபோது, வழிமறித்த நபர், கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறித்து தப்பினார்.அரும்பாக்கம் போலீசார் விசாரித்து, கோயம்பேடைச் சேர்ந்த பாலமுருகன், 32, என்பவரை, நேற்று கைது செய்து, நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ