உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாகனங்களின் பேட்டரிகள் திருட்டு

வாகனங்களின் பேட்டரிகள் திருட்டு

வியாசர்பாடி, வியாசர்பாடி, 'சி' கல்யாணபுரம், 1வது தெருவைச் சேர்ந்தோர் மகேந்திரா, 37; மகேஷ்குமார், 41; பன்னீர் செல்வம், 43. இவர்களுக்கு சொந்தமான மூன்று சரக்கு வாகனங்களில் இருந்த பேட்டரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு திருடுபோனது. வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை