உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குற்றவாளிகள் மூவர் கைது

குற்றவாளிகள் மூவர் கைது

பேசின்பாலம், பேசின்பாலம், ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே உள்ள பவுடர் மில் சாலையில், ஆயுதங்களுடன் மது, கஞ்சா மற்றும் போதை ஊசிகளுடன், இளைஞர்கள் சிலர் கூடி இருந்துள்ளனர்.இதுகுறித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற பேசின்பாலம் போலீசார், புளியந்தோப்பைச் சேர்ந்த ராஜேஷ், 22, ஆகாஷ், 22, ராகுல்ராஜ்,22, ஆகிய மூவரை கைது செய்தனர்.போதைக்கு அடிமையான இந்த மூவர் மீதும், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்