மேலும் செய்திகள்
கத்தி வைத்து 'ரீல்ஸ்' இளைஞர்கள் கைது
15-Jun-2025
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, ஆடுதொட்டி பகுதியில் இறைச்சி வாங்க வருவோரை மிரட்டி பணம் பறிப்பதாக, புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனடிப்படையில் புளியந்தோப்பு போலீசார் விசாரித்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது, புளியந்தோப்பு, கன்னிகாபுரம், கஸ்துாரிபாய் காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 32, என்பதும், கொலை, கொலை முயற்சி உட்பட, 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.கார்த்திக்கை போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
15-Jun-2025