உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (23.09.2024) சென்னை சிட்டி

இன்று இனிதாக (23.09.2024) சென்னை சிட்டி

- ஆன்மிகம் -திருவேட்டீஸ்வரர் கோவில்* திருநாளை போவார் நாயனார் குருபூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.சிவசுப்ரமணியர் கோவில்* சஷ்டி வழிபாடு அபிஷேகம் - காலை 6:00 மணி இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.அவுடத சித்தர் குழு மடம்* சோமவார வழிபாடு: அபிஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம்- - பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.ஆதிபுரீஸ்வரர் கோவில்* மண்டல பூஜை அபிஷேகம் - காலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.திருச்செந்துார் முருகன் கோவில் *திருப்புகழ் பஜனை - மாலை 3:30 முதல் 5:30 மணி வரை. இடம்: அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகில், கே.கே.நகர் மேற்கு.ராமானுஜர் அரங்கம்* ஆன்மிக உபன்யாசம் - மாலை 6:00 மணி. இடம்: சத்சங்கம் தெரு, மடிப்பாக்கம்.- பொது -கண்காட்சி* தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அன்னை தெரசா மகளிர் குழு வளாகம், வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை