உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (12.03.2025) சென்னை

இன்று இனிதாக (12.03.2025) சென்னை

* தண்டீஸ்வரர் கோவில்மாசி சதுர்த்தி நடராஜர் சிறப்பு அபிஷேகம் - காலை 9:00 மணி. இடம்: வேளச்சேரி.--------------* சித்சபா மணிக்கூடம்நடராஜருக்கு மாசி சதுர்த்தி அபிஷேகம் - பிற்பகல் 2:30 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரர் நகர், பள்ளிக்கரணை.-----------------* ஓம் கந்தாஸ்ரமம்சதுர்த்தி பூஜை - மாலை 5:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்------------------ * உபன்யாசம்ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம் - நிகழ்த்துபவர்: ஸ்ரீநாம்தேவ் பாகவதர், காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம், ராம் நகர், நங்கநல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை