உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக 13.02.2023

இன்று இனிதாக 13.02.2023

ஆன்மிகம் பெருமாள் புறப்பாடு: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம் - காலை 6:15 மணி. மாலை 5:15 மணிக்கு பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் அபிஷேகம்: மாத பிறப்பை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம் - காலை 8:30 மணி. சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர். பட்டிமன்றம்: ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி சத் சங்கத்தின் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம் - கணபதிதாசன், மேற்கு மாம்பலம் - மாலை 6:30 முதல் இரவு 8:30 வரை. இடம்: ஸ்ரீ அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை - போன்: 97106 43967.பொது பட்டிமன்றம்: ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் சார்பில் சீவக சிந்தாமணி தொடர் - 3 பட்டிமன்றம் - மாலை 6:00 மணி. இடம்: ஒய்.எம்.சி.ஏ. எஸ்பிளனேடு, 24/ 223, என்.எஸ்.சி.போஸ் சாலை - தொடர்புக்கு: 044 2539 6792.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை