உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (12.01.2025)

இன்று இனிதாக (12.01.2025)

- ஆன்மிகம் -தண்டீஸ்வரர் கோவில்சுகுமாரன் குழுவினர் உழவாரப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.திருவேட்டீஸ்வரர் கோவில்சடைய நாயனார் குருபூஜை- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.ஆதிபுரீஸ்வரர் கோவில்சடைய நாயனார் குருபூஜை - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.கபாலீஸ்வரர் கோவில்மாதவனின் ஆன்மிக சொற்பொழிவு - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.காரணீஸ்வரர் கோவில்சிவகுமாரின் ஆன்மிக சொற்பொழிவு - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.பிரசன்ன பெருமாள் கோவில்பகல் பத்து சாற்றுமறை, திருவரங்கநாதன் திருக்கோலம் - காலை 8:00 மணி. இடம்: ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை.செல்வ விநாயகர் கோவில்புலவர் அரங்கராசனின் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.சீனிவாச பெருமாள் கோவில்கவுதம் பட்டாச்சாரியார் சாற்றுமறை - காலை 5:30 மணி. ரேவதி சங்கரின் திருப்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.- பொது -வராகி வித்யா பீடம்பரதநாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: பஞ்சமி வராகி அறச்சபை, எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ