உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக(25/10/2025)

இன்று இனிதாக(25/10/2025)

ஆன்மிகம்  வடபழனி முருகன் கோவில் மகா கந்தசஷ்டி முன்னிட்டு லட்சார்ச்சனை- -காலை 7:00 மணி. நாக வாகனத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு- - இரவு 7:30 மணி. இடம்: வடபழனி.  அறுபடை வீடு முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, ஷண்முகார்ச்சனை- - காலை 10:30 மணி. சுவாமி திருக்கோவில் உலா- - இரவு 7:30 மணி. இடம்: பெசன்ட் நகர்.  ஆன்மிக சொற்பொழிவு கைவல்ய நவநீதம் எனும் அத்வைத வேதாந்த நுால் தொடர்பாக ரமண ஸ்வரூபானந்தா ஆச்சார்யரின் ஆன்மிக சொற்பொழிவு- - மாலை 6:45 மணி. இடம்: சுதர்ஷன் டெரஸ் ஹால், லட்சுமிநகர் பிரதானசாலை, நங்கநல்லுார்.  நாகாத்தம்மன் கோவில் ஸ்ரீ நாக சதுர்த்தி விழாவில் அம்மனுக்கு 101 பால்குடம் அபிஷேகம் - காலை 6:30 மணி. இடம்: அரும்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை