உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கிருஷ்ணமா சாலை, பிரகதாம்பாள் தெரு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வாலஸ் கார்டன், ரட்லேண்ட் கேட் 1 முதல் 4வது தெரு, கதீட்ரல் கார்டன் சாலை, திருவீதியான் தெரு, மாடல் பள்ளி சாலை, அஜீஸ் முல்க் 1வது 5வது தெரு, அண்ணா சாலை, கிரீம்ஸ் சாலை, முருகேசன் நாயக்கர் வளாகம், ஜி.என்., செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை, ஷாபி முகமது சாலை, ஜெய்ப்பூர் நகர், லாயிட்ஸ் சாலை, கணேஷ் தெரு, வெஸ்ட் எண்ட் தெரு, கோபாலபுரம், வித்யோதயா சாலை, பிரகாசம் தெரு, ஜி.கே.புரம், திருமூர்த்தி நகர் பிரதான சாலை மற்றும் 1 முதல் 6வது தெரு, சுந்தரம் அவென்யூ, ஜி.ஏ., கான் தெரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை