உள்ளூர் செய்திகள்

பயணியர் பேட்டி

கன்னியாகுமரி செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தேன். இங்கிருப்பவை முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் என்பதால், 'சீட்' கிடைக்காமல் தவித்தேன். பின், ஒரு பேருந்தில் கடைசி இருக்கை கிடைத்தது. 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.- எஸ்.ராமகிருஷ்ணன், கிளாம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி