உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்குவரத்து காவலரை தாக்கிய இருவர் கைது

போக்குவரத்து காவலரை தாக்கிய இருவர் கைது

ராயப்பேட்டை: திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கறி வெட்டும் தொழிலாளர்கள் இம்ரான், 23, நியாமத் பாஷா, 35, ஆகியோர், நேற்று (நவ.,17) இரவு மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய ராயப்பேட்டை காவலர் ரஞ்சித்குமார், 31, என்பவரிடம் மதுபோதையில் தகராறு செய்து, அவரைத் தாக்கிக் கீழே தள்ளிவிட்டு தப்பினர். புகாரின்பேரில் ராயப்பேட்டை போலீசார் இருவரையும் கைது செய்து, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை