உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கும்மிடி ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

கும்மிடி ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

கொருக்குப்பேட்டை: திருவொற்றியூர், விம்கோ நகர் - கத்திவாக்கம் ரயில் நிலையம் இடையே 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது.தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரிந்தது.கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதைனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிந்து, இறந்த பெண் குறித்த விபரங்களை விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை