மேலும் செய்திகள்
பொது 4 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது
22-May-2025
விருகம்பாக்கம் விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர், நேற்று முன்தினம், வீட்டின் வெளியே உள்ள கழிப்பறையில் குளித்தார்.அப்போது, அப்பகுதியைச் விக்கி, 18, என்ற இளைஞர், தன் மொபைல் போனில், சிறுமி குளிப்பதை வீடியோ பதிவு செய்துள்ளார். இதை கண்ட சிறுமின் தாய் கூச்சலிடவே, அங்கிருந்தோர் அந்த இளைஞரை பிடித்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விருகம்பாக்கம் மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, விக்கியை நேற்று கைது செய்தனர்.
22-May-2025