உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வாலிபர்கள் மோதல் தடுத்த எஸ்.எஸ்.ஐ., மீது தாக்கு

 வாலிபர்கள் மோதல் தடுத்த எஸ்.எஸ்.ஐ., மீது தாக்கு

ஓட்டேரி:: ஓட்டேரி: அப்போது, ஆத்திரமடைந்த மது போதை நபர்கள், ஸ்ரீதரின் வலது தோள்பட்டையில் கையால் தாக்கினர். போலீஸ் தாக்கப்பட்டதை அறிந்து, அங்கு வந்த போலீசார், இரு வாலிபர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அதில், ஓட்டேரியைச் சேர்ந்த சஞ்சய், 20, மற்றும் கைலாஷ், 19, என தெரிந்தது. போலீசார், இருவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ