உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீ விபத்தில் மூதாட்டி பலி

தீ விபத்தில் மூதாட்டி பலி

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே, தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலியானார்.மேட்டுப்பாளையம் வெள்ளிபாளையம் சாலை அருகே ஸ்ரீ ரங்கராயன் ஓடை பகுதியில் வசித்து வருபவர் காளிமுத்து, 67; விவசாயி. இவரது வீட்டின் அருகில் இவரது அம்மா கருப்பாயி, 98, தனியாக தகர செட்டு போட்டு வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில், தகர செட்டில் தீ விபத்து ஏற்பட்டு, மூதாட்டி உடல் கருவி பரிதாபமாக இறந்தார். மேட்டுப்பாளையம்போலீசார் விசாரிக்கின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை