உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணியில் 18 மி.மீ., மழை

சிறுவாணியில் 18 மி.மீ., மழை

கோவை:சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழைப்பொழிவு காணப்படுகிறது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, நீர்ப்பிடிப்பு பகுதியில் 18 மி.மீ., அடிவாரத்தில், 7 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. அதனால், 42.54 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.குடிநீர் தேவைக்காக, 10.62 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை