உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற தனியார் பஸ்சுக்கு ரூ.2,000 அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற தனியார் பஸ்சுக்கு ரூ.2,000 அபராதம்

கோவை:கோவை ரயில்வே ஸ்டேஷன்-கணுவாய் செல்லும் வழித்தட எண்:11 தனியார் பஸ், ரயில்வே ஸ்டேஷன் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்து போலீசார் அந்த பஸ்சின் சக்கரத்தை 'லாக்' செய்து, ரூ.2,000 அபராதம் விதித்தனர்.போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட தனியார் பஸ்சுக்கு ரூ.2,000 அபராதம் விதித்துள்ளோம். மேலும், இரு ஆட்டோக்களையும பறிமுதல் செய்து ஆவணங்கள் கேட்டுள்ளோம். உரிய ஆவணங்கள் இல்லையேல் அபராதம் விதிக்கப்படும். இதர ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை இயக்கினால், அபராதம் பாயும் என எச்சரித்துள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி