உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காற்றாலைகளில் மின் உற்பத்தி சரிவு

காற்றாலைகளில் மின் உற்பத்தி சரிவு

- நமது நிருபர் - தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் காற்றாலைகள் அதிகம் உள்ளன.இவற்றின் வாயிலாக, 9,047 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். அந்த மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்ததால், கடந்த, 20ல், 2,962 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, 21ல், 3,078, நேற்று முன்தினம், 4,039 மெகாவாட் என அதிகரித்தது.நேற்று, 3,603 மெகாவாட்டாக சரிந்தது. அதே நேரம் நேற்று முன்தினம், 16,465 மெகாவாட்டாக இருந்த மின் நுகர்வு, 14,331 மெகாவாட்டாக நேற்று சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை