உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம்

தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம்

கோவை:கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம், வரதராஜபுரத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். கோவை எம்.பி., ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பாடநுால் கழக தலைவர் லியோனி சிறப்புரை ஆற்றினார்.வரும், 2026 சட்டசபை தேர்தலில் கோவை மாநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டத்திலும் பணியாற்றி மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பது உட்பட, ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை