உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எலைட் கலெக் ஷனுடன் பேஷனிஷ்டா கண்காட்சி

எலைட் கலெக் ஷனுடன் பேஷனிஷ்டா கண்காட்சி

கோவை;பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் கண்காட்சியான, 'பேஷனிஸ்டா' கடந்த 2008 முதல் கோவையில் நடந்து வருகிறது.தற்போது, 35வது பதிப்பு கண்காட்சி,ரேஸ்கோர்ஸ் ரோடு, தாஜ் விவாந்தா ஓட்டலில் நேற்றுதுவங்கியது.ஆடைகள், அணிகலன்கள், பேக்ஸ், காலணிகள், எக்கச்சக்கமான பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இந்தியாவிலுள்ள அனைத்து எலைட் டிசைன்களும், ஒரே இடத்தில் உள்ளன.இன்றுடன் நிறைவுபெறும் கண்காட்சியை, காலை, 11:00 முதல் இரவு, 9:00 மணி வரை காணலாம். பிடித்த பொருட்களை வாங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி