உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எல்.ஐ.சி., 68வது ஆண்டு விழா

எல்.ஐ.சி., 68வது ஆண்டு விழா

கோவை : பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.,யின் 68வது ஆண்டு விழா மற்றும் இன்சூரன்ஸ் வார விழா, கோவை டாடாபாத் கிளையில் நடந்தது.கோவை கொங்குநாடு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனரும், அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கார்த்திகேயன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.டாடாபாத் கிளையின் முதுநிலை கிளை மேலாளர் ஜெபசிங், டாக்டர் கார்த்திகேயனுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.விழாவில் உதவி கிளை மேலாளர் சுப்பிரமணியம், நிர்வாக மேலாளர் பத்மஜா, சீனியர் பிசினஸ் அசோசியேட் முரளி மற்றும் வளர்ச்சி அதிகாரிகள், அனைத்து ஊழியர்கள் மற்றும் முகவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை