உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதவற்ற பெண்களுக்கான நலவாரியம்  உறுப்பினர்களாக இணைய அறிவுறுத்தல் 

ஆதவற்ற பெண்களுக்கான நலவாரியம்  உறுப்பினர்களாக இணைய அறிவுறுத்தல் 

கோவை:கோவையில் உள்ள ஆதரவற்ற மகளிர், விதவைகள், முதிர்கன்னிகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நலவாரியத்தில் https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் வாயிலாக, உறுப்பினர்களாக இணைய கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில், கடந்த, 2022ம் ஆண்டு, ஆதரவற்ற பெண்கள், விதவைகள், முதிர்கன்னிகள் நலன் கருதி புதிய நவாரியம் அமைக்கப்பட்டு அதற்கான இணையதள பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.சமூகநலத்துறை இணையதளத்தில் , https:/tnsocialwelfare.tn.gov.in துறை சார்ந்த திட்டங்கள், விண்ணப்ப செயல்பாடுகளை அறிந்துகொள்ள முடியும். மேலும், கைம்பெண்கள் ஆதரவற்ற பெண்கள் நலவாரியத்தில் https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக இணைந்து பயன் பெறலாம். இவ்வ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை