மேலும் செய்திகள்
லீமெரிடியனில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டம்
13 minutes ago
சிறப்பு தள்ளுபடிகளுடன் கேரளா பர்னிச்சர் மேளா
14 minutes ago
ஆறாவது நாளாக நர்ஸ்கள் போராட்டம்
15 minutes ago
கோவை;லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, வரும், 4ம் தேதி நடைபெறுகிறது. கோவை லோக்சபா தொகுதிக்கு, ஜி.சி.டி., கல்லுாரி வளாகத்திலும், பொள்ளாச்சி தொகுதிக்கு மகாலிங்கம் கல்லுாரியிலும் ஓட்டுகள் எண்ணப்படும்.இதையடுத்து, கோவை கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது; இன்று (ஜூன் 1) முதல், 4ம் தேதி வரை, 24 மணி நேரமும் செயல்படும்.பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தன்னார்வலர்கள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று புகார்கள் மற்றும் கோரிக்கைகள் ஆகியவற்றை தெரிவிக்க, 1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
13 minutes ago
14 minutes ago
15 minutes ago