மேலும் செய்திகள்
ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
08-Jul-2026
கோவை: கரூர் ரயில்வே பணிமனையில் இன்ஜினியரிங் பணிகள் நடக்கின்றன. இதனால், திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதியம் 1:00க்கு திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் கரூரில் இருந்து 2:20க்கு புறப்படும். கோவை, போத்தனுார் ஸ்டேஷன்களுக்கு ரயில் வந்தடைவதில் தாமதமாகும் என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.
08-Jul-2026