உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி., கல்லுாரி பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி., கல்லுாரி பட்டமளிப்பு விழா

கோவை:பீளமேடு, பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லுாரியின் பட்டமளிப்பு விழா, கல்லுாரி கலையரங்கத்தில் நடந்தது. பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக வால்வோ குழுமத்தின் தலைவர் கமல் பாலி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அவர், 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். விருந்தினர்கள் அணி பாலாஸ், எடி பென்டான் மற்றும் பி.எஸ்.ஜி., வேளாண்மை கல்லுாரி இயக்குனர் ஸ்ரீ வித்யா, பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை