உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடை மேம்பாலத்தை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

நடை மேம்பாலத்தை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

உடுமலை, : உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில் கட்டப்பட்டுள்ள, நடை மேம்பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து இறங்கி வரும் பயணியர், வெளியில் பொள்ளாச்சி ரோட்டை கடக்க சிரமப்பட்டனர். இதையடுத்து, நகராட்சி சார்பில் நடை மேம்பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.ஆனால், இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதை திறக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ